
பிரஸ்டன் நடத்திய கல்விக் கருத்தரங்கம்
பிரஸ்டன் பன்னாட்டுக் கல்லூரி 05.03.2019 அன்று நடத்திய கல்விக் கருத்தரங்கில் அறிஞர்கள் பலரும் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினார்கள். மாணவர்களை நெறிப்படுத்தி நல்லொழுக்கமுள்ளவர்களாக மாற்றுவதும் இலக்கை நோக்கி செல்ல வழிகாட்டுவதும்… என்ற தலைப்பிலான மூன்றாம் அமர்வில்



























