
DIP பட்டயப்படிப்பு அறிமுக விழா
DIP பட்டயப்படிப்பு அறிமுக விழா விருத்தாச்சலம் தாருஸ்ஸலாம் கல்லூரியில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள இஸ்லாமிய உளவியல் பட்டயப்படிப்பை குறித்த அறிமுக நிகழ்ச்சியில் சினர்ஜி இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் ஹுஸைன் பாஷா அவர்கள் கலந்துகொண்டு




























