ரியாத் மண்டல தமுமுக நிர்வாகிகளுடன் அமீரக தமுமுக துணைத் தலைவர் சந்திப்பு
சவுதி அரேபியா வருகை புரிந்திருக்கும் அமீரக தமுமுக துணைத்தலைவர் ஹூசைன் பாஷா ரியாத் மண்டல தமுமுக நிர்வாகிகளுடன் ரியாதில் உள்ள அலுவலகத்தில் 23.03.2014 அன்று சந்தித்து உரையாற்றினார். சவுதி அரேபியாவில் தமுமுக ஆற்றிவரும் சமுதாய