தமிழ் மீடியா பேரவையின் சிறப்பு கூட்டம்
தமிழ் மீடியா பேரவையின் சிறப்பு கூட்டம் துபாயில் 08.09.2014 அன்று ஒருங்கிணைப்பாளர் கபீர் தலைமையில் நடைபெற்றது. எழுத்தாளர் அபூஷேக் முஹம்மத் அவர்களின் உலக மக்களின் போர் பாதிப்புகள் மற்றும் ஊடகவியலாளரின் பொறுப்புக்கள் தியாகங்கள் குறித்து