Blog

அல்அய்ன் நகரத்தில் இப்தார் நிகழ்ச்சி

14.07.2015 அன்று அல்அய்ன் நகரத்தில் நேஷனல் எலெவேட்டர்ஸ் குழுமத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். 

Read More »

மனிதநேய சந்திப்பு

மனிதநேய சொந்தங்களின் சந்திப்பு ஷார்ஜாவில் உள்ள NCE கேம்ப்பில் 09.07.2015 அன்று நடைபெற்றது. மமக பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.

Read More »

அமீரக தமுமுக நிர்வாகிகள் நியமனம்

25.06.2015, வியாழன் கிழமை அன்று அபுதாபியில் நடைபெற்ற அமீரக தமுமுக செயற்குழுவில், ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அபுதாபி, துபாய், ஷார்ஜா, அல்அய்ன், அஜ்மான், ராசல்கைமா, புஜைரா, உம்மல்குவைன் உள்ளிட்ட தமுமுக மண்டலங்களை நிர்வாகம் செய்யும்

Read More »

துபை மண்டலத்தின் சார்பாக 12-06-2015 வெள்ளியன்று ரமலான் சிறப்பு சொற்பொழிவு

இறைமறைக்கு உயிரோட்டம் கொடுப்போம்! தலைவர் மௌலவி ரிபாய் ரஷாதி அவர்களின் உரை இறைவனின் கிருபையால் தமுமுக துபை மண்டலத்தின் சார்பாக 12-06-2015 வெள்ளியன்று மாலை 5:00 மணியளவில் தேரா லேன்ட் மார்க் ஹோட்டலில் ரமலான்

Read More »

துபாய் கேரளா முஸ்லீம் கலாச்சார மையத்தில் அகமும் புறமும்..

மே 22ம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு துபாய் கேரளா முஸ்லீம் கலாச்சார மையத்தில் அகமும் புறமும் என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. ஆண்-பெண் புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட

Read More »

துபாயில் திரையிடப்பட்ட கடல் கடந்த பறவைகள் – ஆவணப்படம்

ஆண்டாண்டு காலமாக இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் தங்களுடைய வாழ்வாதாரங்களை வளர்த்துக்கொள்ள அயல்நாடுகளுக்கு பயணம் செய்கிறார்கள். அயல்நாடுகளில் பணியாற்றும்போது அவர்களுக்கு ஏற்படும் துயரங்கள் என்ன? வாழ்வாதாரத்தை பெருக்க வந்தவர்கள் தங்கள் ஆயள் முழுவதையும் அங்கேயே கழிக்கக்கூடிய

Read More »

துபாயில் நடைபெற்ற அகமும்..புறமும்..சிறப்பு பயிற்சி முகாம்

மார்ச் 20ம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு துபாய் முஹைஸ்னா பகுதியில் உள்ள பட்ஸ் பப்ளிக் பள்ளி வளாகத்தில் அகமும் புறமும் என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. ஆண்–பெண் புரிதலை

Read More »

துபாயில் நடைபெறவுள்ள அகமும்..புறமும்..சிறப்பு பயிற்சி முகாம்

மார்ச் 20ம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு துபாய் முஹைஸ்னா பகுதியில் உள்ள பட்ஸ் பப்ளிக் பள்ளி வளாகத்தில் அகமும் புறமும் என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. ஆண்–பெண்

Read More »

கடல் கடந்த பறவைகள் – தாழை மதியவன்

கடல் கடந்த பறவைகள் ஆவணப்படம் – விமர்சனம்…! கடல் கடந்த பறவைகள் எனும் ஆவணப்படத்தை பார்த்தேன், கடலை கடக்கும் பறவைகள் எங்கும் நீண்ட நாட்கள் தங்குவதில்லை, அவை தங்கினாலும் தம் பயணத்தை நிறுத்துவதில்லை. ஆனால்

Read More »

கடல் கடந்த பறவைகள் – அ.அப்துல் வதூத்

'கடல் கடந்த பறவைகள்' – ஆவணப்பட விமர்சனம் தூரக்கடலை கடந்து வந்த பறவைகள் துயரக்கடலில் தத்தளிப்பதை மிகுந்த வலியோடு சித்தரிக்கின்றது இந்த ' கடல் கடந்த பறவைகள் ' பதிமூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி வணிகத்துக்காக

Read More »

அமான் அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கத்தின் 8 ஆம் ஆண்டு விழா

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபாயால் கடந்த 20-2-2015 வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு தேரா துபாய் அல் ரபீ ஹோட்டலில் அமான் அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கத்தின் 8 ஆம் ஆண்டு விழாவும் பொது

Read More »

நன்றி சொல்லும் நேரமிது

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பார் கவுன்சிலில் 29.11.2014, சனிக்கிழமை அன்று வழக்கறிஞராக பதிவு செய்தேன். எல்லாப்புகழும் இறைவனுக்கே! அனைத்து மக்களுக்கும் பொதுவானதாகவும், அடிப்படை மனித உரிமைகளை மீட்பதற்கும் சட்டம் பெரும் உதவியாக

Read More »

வாழ்த்துகள் அமீரகம்!

தலைநகர் அபுதாபி தொடங்கி, வர்த்தக நகரம் துபாயிலிருந்து, கலாச்சார கோட்டை ஷார்ஜாவிலிருந்து அனைத்து அமீரகங்களும் ஒவ்வொரு சிறப்பம்சத்தை உள்ளடக்கியுள்ளது. பல்லாண்டு காலமாக எங்களுடைய வாழ்வில் மறக்கமுடியாத பல்வேறு நல்ல அனுபவங்களை இந்த அமீரகம் கொடுத்திருக்கின்றது,

Read More »

ஷார்ஜாவில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ஷார்ஜா மண்டல தமுமுக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஷார்ஜா தமுமுக மர்கஸில் 07.11.2014 அன்று அமீரக தமுமுக துணைத்தலைவர் ஹூசைன் பாஷா தலைமையில் நடைபெற்றது. தமுமுக மாநில செயலாளர் முனைவர்

Read More »