Blog

துபாயில் நடைபெற்ற இரத்ததான முகாம்

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமுமுக துபை மண்டலத்தின் சார்பாக இன்று22-01-2016 வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிமுதல் 11:30 மணிவரை துபை லத்திஃபா மருத்துவ மனையில் இரத்ததானம் முகாம் நடைப்பெற்றது. அனுமதி வழங்கப்பட்ட குறிப்பிட்ட

Read More »

துபாயில் நடைபெற்ற தலைமைத்துவம் குறித்த பயிற்சி

தமுமுக துபை மண்டலத்தின் தேராமர்க்கஸில் 22-01-2016 வெள்ளிக்கிழமை இரவு 8:30 மணியளவில்தலைமைத்துவத்திற்கான பயிற்சி வகுப்புநடைப்பெற்றது. அமீரக தமுமுக துணைச்செயலாளர் ஹூஸைன்பாஷா அவர்கள் கலந்துகொண்டு பயிற்றுவித்தார்கள். பயிற்சியில் தலைமைத்துவத்திற்கான அடிப்படை பண்புகள், திறன்களைவளர்த்தல் உள்ளிட்ட தலைமைத்துவத்திற்கான

Read More »

ஷார்ஜா மண்டல தமுமுக புதிய நிர்வாகிகள் தேர்வு

ஷார்ஜா மண்டல தமுமுக செயற்குழுக் கூட்டம் 29.01.2016, வெள்ளிக்கிழமை அன்று அமீரகச் செயலாளர் அதிரை N. அப்துல் ஹாதி தலைமையில் ஷார்ஜாவில் நடைபெற்றது. தன் தலைமையுரையில் சமுதாயப் பணிகளின் அவசியத்தையும், தமுமுக–வின் கடந்த கால

Read More »

சிங்கப்பூரில் உணர்வாய் உன்னை! புத்தகம்

வாழ்த்துங்கள்.. வளர்கிறோம்.. சிங்கப்பூரில்வாசகன் பதிப்பக நூல்கள்.. சிங்கப்பூரின்பெருமைமிகு தமிழர்ஐயா முஸ்தபா முஹம்மது அவர்களின்சிங்கப்பூர் தமிழ் மையம்எனும் புத்தகக்கண்காட்சிமற்றும் விற்பனை மையத்தில்… எங்கள்வாசகன் பதிப்பகத்தின்பெருமைமிகு நூல்களான.. கவிஞர் தியாக. இரமேஷ் அவர்களின்மரப்பாச்சி பொம்மைகள் கவிஞர் ச. கோபிநாத்

Read More »

துபாயில் நடைபெற்ற தலைமைத்துவ பயிற்சி

தமுமுக துபை மண்டலத்தின் தேராமர்க்கஸில் 22-01-2016 வெள்ளிக்கிழமை இரவு 8:30 மணியளவில்தலைமைத்துவத்திற்கான பயிற்சி வகுப்புநடைப்பெற்றது. அமீரக தமுமுக துணைச்செயலாளர் ஹூஸைன்பாஷா அவர்கள் கலந்துகொண்டு பயிற்றுவித்தார்கள். பயிற்சியில் தலைமைத்துவத்திற்கான அடிப்படை பண்புகள், திறன்களைவளர்த்தல் உள்ளிட்ட தலைமைத்துவத்திற்கான பண்புகளைஇஸ்லாமிய

Read More »

தமுமுக துபை மண்டலத்தின் சார்பாக இரத்ததான முகாம்

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமுமுக துபை மண்டலத்தின் சார்பாக இன்று22-01-2016 வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிமுதல் 11:30 மணிவரை துபை லத்திஃபா மருத்துவ மனையில் இரத்ததான முகாம் நடைப்பெற்றது முகாமில் ஆர்வத்தோடு தமுமுக மண்டல

Read More »

வெள்ள நிவாரண உதவிகள்

சென்னையில் நடைபெற்ற வெள்ள நிவாரண உதவிகளை மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சென்னையில் 10.12.2015 அன்று வழங்கினார். 

Read More »

சிறப்புற நடைபெற்ற அஜ்மான் மண்டல தமுமுக செயற்குழு

அஜ்மான் மண்டல தமுமுக செயற்குழுக் கூட்டம் 13.11.2015, வெள்ளிக் கிழமை அன்று அமீரக துணைச் செயலாளர் ஹூஸைன் பாஷா தலைமையில் நடைபெற்றது. தன் தலைமையுரையில், தமுமுக-வின் மனிதநேய செயல்பாடுகளைக் குறித்தும், அஜ்மான் மண்டலத்தின் வீரியமிக்க

Read More »

குழந்தை மனசு – வாசகர் மடல்கள்

மக்கள் உரிமை பத்திரிகையில் கடந்த 16 வாரங்களாக வெளிவந்த குழந்தை மனசு கட்டுரை குறித்து வாசகர்களின் கடிதங்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!

Read More »

ஷார்ஜா-வில் வெற்றிக்கலை பயிற்சி முகாம்

02.10.2015 அன்று தமுமுக ஷார்ஜா மண்டலம் சார்பாக  NCE கேம்பில் நடைபெற்ற வெற்றிக்கலை பயிற்சி முகாமில் ஹூஸைன் பாஷா கலந்துக்கொண்டு பயிற்சியளித்தார்.

Read More »

லேனா தமிழ்வாணன் அவர்களுடன் சந்திப்பு

15.08.2015 அன்று சேலத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் லேனா தமிழ்வாணன் அவர்களை சந்தித்து உணர்வாய் உன்னை புத்தகத்தை ஹூஸைன் பாஷா வழங்கினார். வாசகன் பதிப்பகத்தின் பதிப்பாளர் ஏகலைவன் அவர்கள் உடன் இருந்தார்.

Read More »

காயலில் நடைபெற்ற அகமும் புறமும் மற்றும் குழந்தை மனசு நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் சிறப்பு அகமும் புறமும் மற்றும் குழந்தை மனசு நிகழ்ச்சி 11.08.2015 அன்று நடைபெற்றது. ஹூஸைன் பாஷா கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்புற நடத்தினார், இறுதியில்; ஆண்-பெண் புரிதல் மற்றும் குழந்தை வளர்ப்பு

Read More »

அர்ரஹ்மானியா பள்ளியில் ஆசிரியர்கள் கூட்டம்

21.08.2015 அன்று மதியம் கள்ளக்குறிச்சி அர்ரஹ்மானியா பள்ளி ஆசிரிய-ஆசிரிரைகள்  பங்கேற்ற சிறப்பு கூட்டம் பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு தேவையான காரணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தலைவர்

Read More »

அர்ரஹ்மானியா பள்ளியில் அறங்காவலர்கள் கூட்டம்

21.08.2015 அன்று காலை கள்ளக்குறிச்சி அர்ரஹ்மானியா அறக்கட்டளை அறங்காவலர்கள் கூட்டம் அர்ரஹ்மானியா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Read More »

சிறப்புற நடைபெற்ற சமாதானக் கலைவிழா 2015

ஆர்ட் ஆஃப் பீஸ் பவுன்டேஷன் சார்பாக சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் சமாதானக் கலைவிழா-2015 என்ற நிகழ்ச்சி 26.07.2015 அன்று நடந்தது. இதில் கடல் கடந்த பறவைகள் ஆவணப்படம், உணர்வாய் உன்னை புத்தக

Read More »